Categories
தேசிய செய்திகள்

டெல்லியை விட்டு செல்ல வேண்டாம்… அரவிந்த் கெஜ்ரிவால் கைகூப்பி வேண்டுகோள்..!!

டெல்லியை விட்டு தொழிலாளர்கள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைகூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் இன்று இரவு 10 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ள நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் யாரும் டெல்லியை விட்டு போக வேண்டாம் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைகூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஊரடங்கு ஆறு நாட்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |