Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! வளர்ச்சி உண்டாகும்..! தேவைகள் பூர்த்தியாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..!
இன்று நண்பர்களின் உதவி முழுமையாக கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். சிலநபர்கள் உங்களிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்வார்கள். திருமண வயதுடையவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். பெரியவர்கள் மூலம் காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். உங்களுடைய திறமை இன்று வெளிப்படும். தன்னிச்சையான முடிவு இனிமையாக இருக்கும். தாய் தந்தையருக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். தந்தையின் மீது அன்பு அதிகரிக்கும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைக்கூடும் நாளாக இருக்கும். மாணவர்கள் மேற் கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியளிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: கருநீலம் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |