Categories
கிரிக்கெட் விளையாட்டு

டிவில்லியர்ஸ் ஆட்டம் வெறித்தனம்… கட்டுப்படுத்தவே முடியாது…! புகழ்ந்து தள்ளிய கோலி ….!!

டிவில்லியஸ் பாமில் இருக்கும்போது அவரை கட்டுப்படுத்துவது இயலாத காரியம் என்று பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அபார வெற்றி பெற்றது. இது குறித்து பேசிய அந்த அணியின் கேப்டன் விராட் கோலி, மெக்ஸ்வெல், டிவில்லியஸ் ஆகியோர் அற்புதமாக ஆடியதாகவும் , டிவிலியஸ்ம் பாமில் இருக்கும்போது அவரை கட்டுப்படுத்துவதும் இயலாத காரியம் என்றும் தெரிவித்தார். வேகம் குறைந்த இந்த ஆடுகளத்தில் நாங்கள் நாற்பது ரன்கள் கூடுதலாக எடுத்ததாக நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.

Categories

Tech |