திருமண வாழ்க்கையை நன்றாக இருக்க தாம்பத்திய உறவு மிகவும் அவசியம் என்று ஆய்வு கூறுகிறது.
திருமண வாழ்க்கை சலிப்படையாமல் இருக்க தாம்பத்திய வாழ்க்கை மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அதுதான் அந்த உறவை ஆயுள் முழுவதும் நீடிக்கச் செய்கிறது. தாம்பத்திய வாழ்க்கை வெறும் உடல் அளவில் மட்டுமின்றி மனதளவிலும் உணர்வுபூர்வமாக விருப்பத்தை உண்டாக்கும். இருவருக்கும் இந்த உறவு ஸ்ட்ராங்காக இருந்தால் மற்றொருவர் மீது ஈர்ப்பு வராது. மேலும் மன அழுத்தத்தை குறைக்க இது ஒரு சிறந்த மருந்து.