Categories
மாநில செய்திகள்

SHOCKING: தேர்தல் முடிவுகள் தாமதமாகும் – வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. இதையடுத்து மக்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். பின்னர் வாக்குபதிவு முடிந்ததையடுத்து வாக்குபதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது .இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் வாக்குச்சாவடிகள் அதிகமாக உள்ளதால் வாக்கு எண்ணிக்கையின் போது பயன்படுத்தப்படும் மேஜைகளின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கும். எனவே அதிகாரப்பூர்வ முடிவுகளை வெளியிடுவதில் சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |