Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.36,400 சம்பளத்தில்… தலைமை செயலகத்தில் வேலை..!!

தமிழ்நாடு தலைமை செயலகத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Personal Assistant

விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.04.2021

கல்வித் தகுதி: Any Degree

சம்பளம்: மாதம் ரூ.36,400/- முதல் ரூ.1,15,700/- வரை வழங்கப்படுகிறது.

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://www.tndte.gov.in/site/wp-content/uploads/2021/03/PAR-Personnel-Assistants.pdf

Categories

Tech |