Categories
லைப் ஸ்டைல்

வெயிலில் சன் ஸ்ட்ரோக் ஏற்படலாம்… மக்களே எச்சரிக்கையாக இருங்க..!!

வெயிலில் நாம் செல்லும்போது உடலிலுள்ள நீர் சத்துக்கள் குறைந்து நமக்கு சன் ஸ்ட்ரோக் ஏற்படலாம். எனவே மக்கள் வெயிலில் செல்லும்போது பாதுகாப்பாக இருப்பது மிகவும் அவசியம்.

உடலில் நீர்ச்சத்து போதுமான அளவுக்கு இல்லாத போது மூளையில் ரத்த ஓட்டம் தடைபட்டு சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டு மயக்கம் வரலாம். அந்த நிலையில் சுயநினைவு இருப்பவர்களுக்கு வாய்வழியாக இரவு உணவுகளை கொடுத்து எழுப்பலாம். சுயநினைவு இல்லாதவர்களுக்கு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம். 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெயில் நேரடியாக உடலில் படுவதை தவிர்ப்பதே நல்லது.

Categories

Tech |