Categories
தேசிய செய்திகள்

நாட்டு மக்கள் நினைத்தால்… கொரோனாவில் இருந்து மீண்டு வர முடியும்… பிரதமர் மோடி பேச்சு..!!

நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தாள் கொரோனாவை முறியடிக்க முடியும் என்று பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்,

கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார் . கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி.

இதனைத் தொடர்ந்து கொரோனா இரண்டாவது அலையால் மீண்டும் நாம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம். நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கொரோனாவை முறியடிக்க முடியும் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய கொரோனா பாதிப்பிலிருந்து நம்மால் மீண்டு வர முடியும்.

 

 

Categories

Tech |