Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லிக்கு 138 ரன்கள் இலக்கு… மும்பை அணி நிர்ணயம்..!!

மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்துள்ளது. 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களம் இறங்குகின்றது.

டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா 44 ரன்கள், இஷான் கிஷான் 26 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் அமித் மிஷ்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்க உள்ளது.

Categories

Tech |