Electronics Corporation of India Limited எனப்படும் ITI முடித்தவர்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசனில் ECIL நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம் : இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம்
பணியின் பெயர்: Junior Artisan
மொத்த காலியிடங்கள் : 4 காலியிடங்கள்
வயது வரம்பு : 25 வயது வரை
கல்வித்தகுதி : அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் Fitter Trade பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அனுபவம் : ஒரு வருட முன் அனுபவம் வரை
சம்பளம் : ரூ.18,382/- வரை சம்பளம் வரை
தேர்வு செயல்முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்களுடன் பின்வரும் முகவரிக்கு நேரில் செல்ல வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :
ECIL BRANCH OFFICE,
No.1/1, 2nd FLOOR,
LIC BUILDING,
SAMPIGE ROAD,
BENGALURU-560003.
Ph.No.080-23460110
நேர்முகத் தேர்வு தேதி : 29.04.2021