Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…. உங்க பாஸ்வேர்ட் உடனே மாத்துங்க…. எச்சரிக்கை….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தொடங்கிய கணக்குகள் ஏதேனும் பல நாட்களாக பயன்படுத்தாத நிலையில் இருப்பின் அவற்றின் password முதலியவற்றை மாற்றிக் கொள்ளவும். தேவையற்றவை எனில் கணக்கை delete செய்து விடவும். இல்லை என்றால் உங்கள் கணக்கை கொண்டு வேறு நபர்கள் மோசடியில் ஈடுபட முயற்சிக்கக் கூடும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |