Categories
தேசிய செய்திகள்

செத்து மடியும் மக்கள்…. அடுத்து நடக்கப்போகிறது…? வைரலாகும் வீடியோ…!!

நாடு முழுவதும் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் பலரும் செத்து மடிந்து வருகின்றனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது.

https://www.youtube.com/watch?v=kjrASeWmS_s

நாடு முழுக்க ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருபுறம் மக்கள் செத்து மடிந்து வருகின்றன. ஆனால் இன்னொருபுறம் 2020 ஏப்ரல் முதல் 2021 ஜனவரி வரை மட்டும் சுமார் 9,294 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மற்ற நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. நாட்டில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி விட 2 மடங்கு விலை அதிகரித்துள்ளது.

Categories

Tech |