Categories
தேசிய செய்திகள்

2025-க்குள் புதிய விண்வெளி நிலையம்… ரஷ்யா அறிவிப்பு..!!

வரும் 2025-ம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்க முடிவு செய்திருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

கடந்த 1998-ல் போடப்பட்ட ரஷ்யா, அமெரிக்கா கூட்டு விண்வெளி ஆராய்ச்சி மையம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தனது செயல் திறனை இழந்து 2030-2050 இடைப்பட்ட காலத்தில் ஏதோ ஒரு பகுதியில் விழ இருக்கிறது. மேலும் அமெரிக்காவுடன் பனிப் போர் நடப்பதால் தனியாக விண்வெளி நிலையத்தை அமைக்க உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

Categories

Tech |