2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 15 வது லீக் போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கண்டே மைதானத்தில், இன்று இரவு 7 .30 மணிக்கு தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பீல்டிங்க்கை தேர்வு செய்துள்ளது.
XI விளையாடுகிறது:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
சுப்மான் கில்
நிதீஷ் ராணா
ராகுல் திரிபாதி
ஈயன் மோர்கன் (கேப்டன்)
தினேஷ் கார்த்திக்
சுனில் நரைன்
ஆண்ட்ரே ரஸ்ஸல்
பாட் கம்மின்ஸ்
கமலேஷ் நாகர்கோட்டி
வருண் சக்கரவர்த்தி
பிரசித் கிருஷ்ணா
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ஃபாஃப் டு பிளெசிஸ்
ருதுராஜ் கெய்க்வாட்
மொயீன் அலி
சுரேஷ் ரெய்னா
அம்பதி ராயுடு
எம்.எஸ் தோனி(கேப்டன்)
ரவீந்திர ஜடேஜா
சாம் குர்ரன்
சர்துல் தாக்கூர்
தீபக் சாஹர்
லுங்கி என்ஜிடி