உலகில் கொரோனாவின்போதும் பல சம்பவங்கள் நடப்பது குறித்த வீடியோ தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையிலும் தினந்தோறும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டேதான் உள்ளது. இதில் வடக்கு அயர்லாந்து, ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து இன்னும் இருபத்தைந்து வருடங்களுக்குள் தனி நாடாக பிரிய வாய்ப்புள்ளது என்று புதிய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் 23 வயது இளைஞருக்கு, M1 விபத்தில் உயிரிழந்த நபருக்கு அஞ்சலி செலுத்த 400க்கும் அதிகமான நபர்கள் பங்கேற்ற, வாணவேடிக்கை கண்காட்சியை ஏற்பாடு செய்ததற்காக பத்தாயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.