இந்தியாவின் பிரபல பெங்காலி கவிஞர் ஷங்கா கோஷ் காலமானார். அவருக்கு வயது 89. கொரோனா காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த அவர் இன்று காலமானார். இவர் 2011 பத்மபூஷன் விருதையும், 2016இல் ஞான பீட விருதையும் வென்றுள்ளார். 1977-ல் பராபர் பிரார்த்தனா என்ற புத்தகத்திற்கு சாகித்ய அகாடமி விருதையும் வென்றவர். இவரது மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories