இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் லண்டனில் சலூன் கடை ஒன்றை திறந்துள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் லண்டனில் சலூன் கடை ஒன்றை திறந்துள்ளது. இதன்மூலம் முடித்துவிட்டு தொழிலில் கால்பதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.” ஆகுமேட்டட்”” ரியாலிட்டி” போன்ற செயலின் தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக அமேசான் ஊழியர் களுக்கு மட்டுமே அமேசான் செயல்படும் என தெரிவித்துள்ளது.
Categories