Categories
தேசிய செய்திகள்

OMG! இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்த…. 12 ஆண்டுகள் ஆகுமாம்…. ஆய்வில் தகவல்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மே-1 முதல் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. ஏற்கனவே 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி முன்பதிவு ஏப்ரல் 24ம் தேதி தொடங்குகிறது . இந்நிலையில் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு 12 ஆண்டுகள் ஆகலாம் என்றும், மந்தை நோய் எதிர்ப்பு சக்தி உருவாக 8 ஆண்டு தேவைப்படும் எனவும் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |