Categories
கிரிக்கெட் விளையாட்டு

பந்துவீச அதிகநேரம் எடுத்த…. கொல்கத்தா அணி கேப்டனுக்கு…. அபராதம் எவ்வளவு தெரியுமா…??

சென்னைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி இறுதிவரை போராடி தோற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது முறையாக இதே தவறை செய்யும் பட்சத்தில் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கபட வாய்ப்புள்ளது. ஏற்கனவே ரோஹித் சர்மாவுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |