கேரளாவை சேர்ந்து சிறுவன் ஒருவன் ரஜினிகாந்தின் புகைப்படத்தை 300 கியூப் கொண்டு உருவாக்கியுள்ளார். இதன் மூலம் சூப்பர் ஸ்டாரின் பாராட்டை அந்த சிறுவன் பெற்றுள்ளான்.
கேரளாவை சேர்ந்த 10 வயது சிறுவன் அத்வைத். இவர் ரஜினிகாந்தின் முகத்தை 300 கியூப் கொண்டு வரைந்துள்ளார். இதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதைப் இந்த ஓவியத்தைப் பார்த்த ரஜினிகாந்த் அந்த சிறுவனுக்கு பாராட்டை தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ” சூப்பர் கிரியேட்டிவ் ஒர்க்” என ஆடியோ மூலம் அத்வைத்க்கு பாராட்டையும் தெரிவித்துள்ளார்.