Categories
கிரிக்கெட் விளையாட்டு

RCB VS RR : டாஸ் வென்ற ஆர்சிபி…! பீல்டிங்க்கை  தேர்வு செய்தது …!!!

2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 16 வது லீக் போட்டியில் ,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கண்டே  மைதானத்தில், இன்று இரவு  7 .30 மணிக்கு தொடங்குகிறது . இதில்  டாஸ் வென்ற  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  பீல்டிங்க்கை  தேர்வு செய்துள்ளது.

XI விளையாடுகிறது
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
விராட் கோலி(கேப்டன்)  
தேவதூத் பாடிக்கல்
ஷாபாஸ் அகமது
க்ளென் மேக்ஸ்வெல்
ஏபி டிவில்லியர்ஸ் 
வாஷிங்டன் சுந்தர்
கைல் ஜேமீசன்
ஹர்ஷல் படேல்
கேன் ரிச்சர்ட்சன்
முகமது சிராஜ்
யுஸ்வேந்திர சாஹல்
ராஜஸ்தான் ராயல்ஸ்:
மனன் வோஹ்ரா
ஜோஸ் பட்லர்
சஞ்சு சாம்சன்(கேப்டன்)  
சிவம் துபே
டேவிட் மில்லர்
ரியான் பராக்
ராகுல் தேவதியா
கிறிஸ் மோரிஸ்
ஸ்ரேயாஸ் கோபால்
சேதன் சாகரியா
முஸ்தாபிசுர் ரஹ்மான்
 

 

Categories

Tech |