Categories
லைப் ஸ்டைல்

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க…. மோருடன் இதை சேர்த்து குடிங்க…. நிரந்தர தீர்வு…!!!

பல பிரச்சினைகளுக்கு தீர்வாக இங்கே சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளது அது என்னவென்று பார்க்கலாம்,

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும்.

மூக்கடைப்பு இருந்தால் பக்கவாட்டில்சாய்ந்து  படுக்கவும்.

அருகம்புல் சாறை மோருடன் சேர்த்து குடித்தால் நீரிழிவு கட்டுக்குள் வரும்.

உலர் திராட்சையை நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து அருந்தி வர மாதவிடாய் பிரச்சனைகள் குணமாகும். இதை காலையில் செய்ய வேண்டும்.

Categories

Tech |