Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற  மிக சிறந்த உணவு  கம்பு பச்சைப்பயறு புட்டு!!!

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற  மிக சிறந்த உணவு  கம்பு பச்சைப்பயறு புட்டு செய்யலாம் வாங்க .

தேவையான பொருட்கள் :

கம்பு மாவு – 1  கப்

முளைவிட்ட பச்சைப்பயறு – 1/2  கப்

தேங்காய்த்துருவல் – 1/2  கப்

நெய் – தேவையானஅளவு

கம்பு பச்சைப்பயறு க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் ஒரு  கடாயில்,  நெய் விட்டு கம்பு மாவை வாசம் வரும் வரை வறுத்து,சிறிது தண்ணீர் தெளித்து  பிசிற வேண்டும். புட்டு அச்சில் முதலில்  கம்பு மாவு, முளைவிட்ட பச்சை பயறு,  தேங்காய்த்துருவல் என்று மாத்தி மாத்தி  அடுக்கி வைத்து  ஆவியில் வேகவைத்து எடுத்தால் சுவையான கம்புபச்சைப்பயறு புட்டு தயார்!!!

Categories

Tech |