Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் தான் காரணம்…… மந்தமாக நடைபெறும் விற்பனை…. அதிகாரியின் அதிரடி முடிவு…!!

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை ஒருக்கினைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 35  காசுகள் குறைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 485 காசுகளாக இருந்து வந்த நிலையில் தற்போது  35 காசுகள் குறைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தற்போது முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக சரிவடைந்துள்ளது.

இதனையடுத்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வெப்பம் தாங்க முடியாமல் கோழிப்பன்னைகளில் லட்ச கணக்கில் கோழிகள் இறந்து விட்டதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு உரடங்கு அறிவிக்கப்பட்டதால் முட்டை விற்பனை சற்று குறைந்துள்ளது இதுவே முட்டை கொள்முதல் விலை குறைவுக்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |