பிரபல பாலிவுட் ஒளிப்பதிவாளர் ஜானி லால் காலமானார். கொரோனா குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் கௌதம் மேனன் இயக்கிய மின்னலே படத்தின் இந்தி ரீமேக்கான Rehnaa Hai Terre Dil Mein உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரது மறைவுக்கு நடிகர் மாதவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories