மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Young Professional.
வயது: 21 முதல் 45 க்குள்.
சம்பளம்: மாதம் 25000.
கடைசி தேதி: 26.4.2021
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://sugarcaneicar.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பெற்று அதை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.