இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: young professional
சம்பளம்: ரூ.40,000
வயது: 35 வயதிற்குள்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஏப்ரல் 30
இதில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://sportsauthorityfindia.nic.inஅதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து r [email protected] என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.