Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! தனவரவு சீராக இருக்கும்..! அனுகூலம் உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும்.

தனவரவு சீராக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுபகாரியத்திற்கான பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும். காரியத்தில் தாமதம் உண்டாகும். வசீகரத்தோற்றம் வெளிப்படும். ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பொறுமையுடன் எதிலும் அணுகி முன்னேற்றத்தை காணவேண்டும். வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும். இருப்பதை வைத்துக்கொண்டு சிறப்புடன் வாழவேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சகோதரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். தேவையில்லாத சிந்தனைகளில் ஈடுபட வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எல் கலந்த சாதத்தை கார்த்திக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |