Categories
அரசியல்

தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா.. கடந்த 24 மணிநேரத்தில் 78 பேர் உயிரிழப்பு..!!

தமிழ்நாட்டில் கடந்த ஒரே நாளில் சுமார் 14,000 க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.  

தமிழ்நாட்டில் கடந்த ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தமாக 13 ,395 ஆக அதிகரித்திருக்கிறது. இதில் சென்னையில் 3842 நபர்களுக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் இன்றைக்கு சுமார் 10,51,487 நபர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் சுமார் 9,43,044 நபர்கள் குணமாகி வீடு திரும்பியிருக்கின்றனர். மேலும் வீட்டிலும்  மருத்துவமனையிலும் சிகிச்சையில் இருப்பவர்கள் மொத்தமாக 95,048 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். மேலும் கடந்த ஒரே நாளில் சுமார் 8078 நபர்கள் குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர்

Categories

Tech |