Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியான வலிமையின் புதிய அப்டேட்…. ரசிகர்களுக்கு ஷாக்..!!

வலிமை படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களுக்கு பெரிய ஷாக் ஆக அமைந்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே அஜித்தின் ரசிகர்கள் வரைபடத்தின் அப்டேட்டில் காத்திருக்கின்றனர். கொரோனா காரணமாக மே 1ஆம் தேதி வெளியாக இருந்த வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகாது என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். அஜித்தின் 50வது பிறந்த நாள் அன்று வெளியாக இருந்த வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றொரு தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார். இது அஜீத் ரசிகர்களிடையே பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |