ஆக்சிஸ் வங்கி மே 1 முதல் மினிமம் பேலன்ஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. மினிமம் பேலன்ஸ் ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரைம், லிபர்டீ சேவிங்க்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு மினிமம் பலன்ஸ் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் ரூபாய் 10 அபராதம் விதிக்கப்படும். மாத சராசரி ரூபாய் 7500 க்கு கீழ் இருந்தால் ரூபாய் 800 வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Categories