Categories
சினிமா

செம்பருத்தி சீரியல் நடிகையை…. ஆபாசமாக வீடியோ…. பரபரப்பு புகார்…!!!

“வானத்தைப்போல, செம்பருத்தி” சீரியலில் நடித்து வருபவர் ஜெனிபர். இவர் உதவி இயக்குனர் நவீன் குமார் மீது பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவீன், தன்னை அடித்து துன்புறுத்தி அரை நிர்வாணப்படுத்தி செல்போனில் வீடியோ எடுத்து புகாரை வாபஸ் வாங்கவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுவதாக ஜெனிபர் பரபரப்பு கூட்டரசத்தை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |