Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

2500 காலிப்பணியிடங்கள்… 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… இந்திய கடற்படையில் வேலை..!!

இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி : Sailors

காலி பணியிடங்கள் – 2500

விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.04.2021

கல்வித் தகுதி: +2 தேர்ச்சி

சம்பளம்: மாதம் ரூ.14600/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Written Test, Physical Fitness Test (PFT), Medical Examinations

விண்ணப்ப கட்டனம் மற்றும் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்
https://www.joinindiannavy.gov.in/

Categories

Tech |