வெயிலில் அலைந்து திரிந்து தாகத்திற்கு எங்கோ ஒரு மூலையில் உள்ள கரும்பு ஜீஸை அ௫ந்தி விட்டு செல்கிறோம். இதில் உள்ள திடுக்கிடும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
க௫ம்பில் இயற்கை சர்க்கரையான புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. டயட் பின்பற்றுவோர் கரும்பு ஜீஸ் உடல் பருமனை அதிகரிக்கும் என்று எண்ணுவது தவறு.
சுமார் 300 மில்லி சாற்றில் 110 கலோரிகள் உள்ளது. இவை கொழுப்பு உள்ள இடங்களை கண்டு அதை கரைத்து விடும்.
கரும்பில் ஜீரண சக்தி அதிகம் உள்ளதால் மலச்சிக்கலை குணப்படுத்தும்.
உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று எலக்ட்ரோலைட். அது இயற்கை பானமான இளநீர் மற்றும் குளுக்கோஸ் அவைகளுக்கு அடுத்ததாக க௫ம்பில் அதிகம் உள்ளது.
மேலும் க௫ம்பு சாற்றில் சேர்க்கும் இஞ்சியும் ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும். கரும்பில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் பற்களின் ஈறுகளை உறுதியாக்குவதோடு நுரையீரல் செயல்பாடு மேம்பட்டு உடல் சோர்வும் நீங்கும்.
இதிலுள்ள ஹைட்ராக்ஸி ஆசிட் சரும பிரச்சினையான முகப்ப௫க்கள், பளபளப்பு போன்றவைகளை மேம்படுத்தும். குறிப்பாக பெண்களை விரட்டும் மார்பக புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்த க௫ம்பு ஜீஸ் குடிப்பது நல்லது.
மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ் யுகம் இணைய நாளிதழை பின்தொடரவும் மேலும் பலருக்கு பகிரவும்.