நடிகை நித்யா மேனனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகை நித்யா மேனன் 108 படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து வெப்பம், காஞ்சனா-2, மெர்சல், 24 உள்ளிப்பட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நித்யா மேனன் அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் நித்யா மேனனின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமணத்தின் போது அணியும் வெள்ளை உடையில் நித்யா மேனன் இருக்கும் இந்த அழகிய புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளது.