2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 18 வது லீக் போட்டியில் ,ராஜஸ்தான் ராயல்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கண்டே மைதானத்தில், இன்று இரவு 7 .30 மணிக்கு தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ், பீல்டிங்க்கை தேர்வு செய்துள்ளது.
XI விளையாடுகிறது:
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ஜோஸ் பட்லர்
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
சஞ்சு சாம்சன் (சி) (வ)
சிவம் துபே
டேவிட் மில்லர்
ரியான் பராக்
ராகுல் தேவதியா
கிறிஸ் மோரிஸ்
ஜெய்தேவ் உனட்கட்
சேதன் சாகரியா
முஸ்தாபிசுர் ரஹ்மான்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
நிதீஷ் ராணா
சுப்மான் கில்
ராகுல் திரிபாதி
ஈயன் மோர்கன் (சி)
சுனில் நரைன்
தினேஷ் கார்த்திக் (வ)
ஆண்ட்ரே ரஸ்ஸல்
பாட் கம்மின்ஸ்
சிவம் மாவி
வருண் சக்கரவர்த்தி
பிரசித் கிருஷ்ணா