செங்கல்பட்டு மறைமலைநகர் ரியல் எஸ்டேட் அதிபரும், அதிமுக பிரமுகருமான திருமாறன் என்பவரை நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் வெடிகுண்டு வைத்து வெட்டிக் கொலை செய்துள்ளது. திருமாறனுக்கு பாதுகாப்பாக வந்த காவலர் துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் உயிரிழந்ததாக 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories