தனுசு ராசி அன்பர்களே..!
பொழுது போக்கில் ஈடுபடுவதன் மூலம் உங்களின் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்.
பலன்கள் உங்களுக்கு சாதகமாக அமைய நீங்கள் சிறிது முயற்சி எடுக்க வேண்டும். பணியிடத்தில் அதிகப்பணிகள் காணப்படும். எனவே திட்டமிட்டு முறையாக பணியாற்றினால், முறையாக செயல்பட முடியும். உங்களின் துணையுடன் பேசும் பொழுது பொறுமை அவசியம். இன்று செலவுகள் அதிகமாக காணப்படும். திருப்திகரமான நிலை இருக்காது. வயிற்றில் கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். மாணவர்களுக்கு இன்று விளையாட்டு மற்றும் கேளிக்கையில் மனம் ஈடுபடும். நண்பர்களிடத்தில் கவனமுடனிருப்பது நல்லது. இன்று நீங்கள் நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.