2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 19 வது லீக் போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கண்டே மைதானத்தில், இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற ,சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
XI விளையாடுகிறது:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ஃபாஃப் டு பிளெசிஸ்
ருதுராஜ் கெய்க்வாட்
சுரேஷ் ரெய்னா
அம்பதி ராயுடு
எம்.எஸ் தோனி (கேப்டன்)
ரவீந்திர ஜடேஜா
டுவைன் பிராவோ
சாம் குர்ரன்
சர்துல் தாக்கூர்
தீபக் சாஹர்
இம்ரான் தாஹிர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
விராட் கோலி (கேப்டன்)
தேவதூத் பாடிக்கல்
க்ளென் மேக்ஸ்வெல்
ஏபி டிவில்லியர்ஸ்
வாஷிங்டன் சுந்தர்
டான் கிறிஸ்டியன்
கைல் ஜேமீசன்
ஹர்ஷல் படேல்
முகமது சிராஜ்
நவ்தீப் சைனி
யுஸ்வேந்திர சாஹல்