Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெளியே கெத்தாக சுற்றும் இளைஞர்கள்…. கொத்தாக தூக்கும் தமிழக போலீஸ்… எல்லோரிடமும் அபராதம் வசூல் ..!!

முழு ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடியில் அத்தியாவசிய தேவையின்றி சுற்றித் திரிந்த இளைஞர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். முழு ஊரடங்கு என்பதால் பால், மருந்தகங்கள் தவிர மற்ற கடைகள் மூடப்பட்டு உள்ள நிலையில் தேவையின்றி சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

Categories

Tech |