SRRC ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Young Professional-I பணிக்கு 10 காலி பணியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: Diploma / Graduates
வயது : 21 – 45
சம்பளம்: மாதம் ரூ.25,000
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 27
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.cswri.res.in/upload/927155735-yp1.pdf