Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த, சுவையான சீஸ் ஆம்லெட் !!!

சத்துக்கள் நிறைந்த, சுவையான சீஸ் ஆம்லெட் செய்யலாம் வாங்க .

தேவையான  பொருள்கள்:

முட்டை – 5

துருவிய சீஸ்- 100 கிராம்

சீரகத்தூள் – 4  ஸ்பூன்

மிளகு தூள் – 4 ஸ்பூன்

எண்ணெய்  -தேவையானஅளவு

உப்பு  – தேவையானஅளவு

cheese hd க்கான பட முடிவு
செய்முறை:

முதலில் முட்டையின் வெள்ளை கரு மற்றும் மஞ்சள் கருவை தனித்தனியே எடுத்து  நுரை  பொங்க  அடித்து கொள்ள வேண்டும்.பின் இரண்டையும் கலந்து  உப்பு  சேர்த்து   நன்கு அடித்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில்   எண்ணெய்  ஊற்றி , முட்டையை ஊற்ற வேண்டும். பின் அதன் மேல் மிளகு தூள், சீரகத்துள்,  துருவிய சீஸ் தூவி பிரட்டி எடுத்தால் சுவையான சீஸ் ஆம்லெட் தயார் !!!

Categories

Tech |