Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மாலத்தீவில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள தடை…. திரைப் பிரபலங்கள் அதிர்ச்சி…!!!

இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு மாலத்தீவில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது வேலைச் சுமையை மறப்பதற்காக வெளிநாடுகளுக்கு அடிக்கடி சுற்றுலா சென்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக பல பிரபலங்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மாலத்தீவில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் திரை பிரபலங்கள் பலரும் மாலத்தீவுக்கு செல்லமுடியாத செய்தியை கேட்டு அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

Categories

Tech |