Categories
கிரிக்கெட் விளையாட்டு

PBKS VS KKR : டாஸ் வென்ற கொல்கத்தா அணி …! பீல்டிங் தேர்வு …!!!

2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 21 வது லீக் போட்டியில் , பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி   மைதானத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது . இதில்  டாஸ் வென்ற  கொல்கத்தா அணி , பீல்டிங்கை  தேர்வு செய்துள்ளது.

XI விளையாடுகிறது:
பஞ்சாப் கிங்ஸ்:
கே.எல்.ராகுல்(கேப்டன்) 
மாயங்க் அகர்வால்
கிறிஸ் கெய்ல்
நிக்கோலஸ் பூரன்
தீபக் ஹூடா
ஷாரு கான்
மொய்சஸ் ஹென்ரிக்ஸ்
ரவி பிஷ்னோய்
முகமது ஷமி
கிறிஸ் ஜோர்டான்
அர்ஷ்தீப் சிங்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
சுப்மான் கில்
நிதீஷ் ராணா
ராகுல் திரிபாதி
ஈயன் மோர்கன்(கேப்டன்)  
சுனில் நரைன்
தினேஷ் கார்த்திக் 
ஆண்ட்ரே ரஸ்ஸல்
பாட் கம்மின்ஸ்
சிவம் மாவி
வருண் சக்கரவர்த்தி
பிரசித் கிருஷ்ணா
 

 

Categories

Tech |