Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் 144 தடை – மத்திய அரசு அதிர்ச்சி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்க மத்திய அரசு பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. மெட்ரோ ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்தில் 50% இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மக்கள் வீட்டிற்குள் இருந்தாலும் மாஸ்க் அணிவது நல்லது. தேவை இல்லாமல் வெளியே சுற்றுவதைத் தவிர்க்கவும். வெளியாட்களை வீட்டில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.

Categories

Tech |