Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை…. தேர்தல் ஆணையம் அதிரடி…!!!

ஏப்ரல் 26ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிவடைந்தது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் மே-2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போதும், வாக்கு எண்ணிக்கைக்கும் பிறகும் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது.

Categories

Tech |