Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகள்  விரும்பும் சுவையான சீஸ் ரோல்ஸ் !!!

குழந்தைகள்  விரும்பும் சுவையான சீஸ் ரோல்ஸ் செய்யலாம் வாங்க .

தேவையான பொருட்கள் :

பிரெட் – 5  ஸ்லைஸ்

சீஸ் துண்டுகள் – 5

வெண்ணெய் – தேவைக்கேற்ப

மிளகுத்தூள்  – தேவைக்கேற்ப

 

Cheese க்கான பட முடிவு
செய்முறை:

முதலில் பிரெட்டின் ஓரங்களை வெட்டி , அதன் மேல் சீஸ் துண்டுகள்   மற்றும்  மிளகுத்தூள் தூவி ரோல் செய்ய  வேண்டும். பின் தோசைக்கல்லில் வெண்ணெய் தடவி ரோல்களைப் போட்டு , பொன் நிறமாக வரும் வரை போட்டு பிரட்டி எடுத்தால் சுவையான சீஸ் ரோல்ஸ் தயார் !!!

Categories

Tech |