Categories
வேலைவாய்ப்பு

ஏதாவது ஒரு டிகிரி போதும்…. மாதம் ரூ.47,000 சம்பளத்தில்…. SBI வங்கியில் சூப்பரான வேலை…!!!

SBI வங்கியில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Junior Associate

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.05.2021.

கல்வித் தகுதி: Any Degree

சம்பளம்: மாதம் ரூ.17,900 – ரூ.47,920 வரை.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்

வயது: 28 வயதிற்குள்.

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்
https://ibpsonline.ibps.in/sbijascapr21/

Categories

Tech |