Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS SRH : டாஸ் வென்ற ஹைதராபாத்…! பேட்டிங்கை  தேர்வு செய்தது …!!!

2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 23 வது லீக் போட்டியில்,  சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது . இதில்  டாஸ் வென்ற ஹைதராபாத் அணி , பேட்டிங்கை   தேர்வு செய்துள்ளது.

XI விளையாடுகிறது:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ஃபாஃப் டு பிளெசிஸ்
ருதுராஜ் கெய்க்வாட்
மொயீன் அலி
சுரேஷ் ரெய்னா
அம்பதி ராயுடு
ரவீந்திர ஜடேஜா
எம்.எஸ் தோனி(கேப்டன்)  
சாம் குர்ரன்
சர்துல் தாக்கூர்
தீபக் சாஹர்
லுங்கி என்ஜிடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
டேவிட் வார்னர்(கேப்டன்)  
ஜானி பேர்ஸ்டோவ் 
கேன் வில்லியம்சன்
மனீஷ் பாண்டே
விஜய் சங்கர்
கேதார் ஜாதவ்
ரஷீத் கான்
ஜெகதீஷா சுசித்
சந்தீப் சர்மா
சித்தார்த் கவுல்
கலீல் அகமது
 

 

Categories

Tech |