சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் மனோஜ் தாஸ்(87) உடல்நலக்குறைவால் புதுச்சேரியில் காலமானார். இவர் ஒரியா, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். “மிஸ்ட்டரி ஆஃப் மிஸ்ஸிங் கேப் அன்ட் அதர்ஸ் ஸ்டோரிஸ்”என்ற சிறுகதைத் தொகுப்புக்காக 1972இல் சாகித்ய அகாதமி விருது பெற்றார். 2001 ல் பத்மஸ்ரீ 2021ல் பத்மபூஷன், யுனெஸ்கோ விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். அவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories